பிப்ரவரி 28ல் நடைபெறும் இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் மண்ணின் மைந்தர்கள் கழகம் சார்பாக வேட்பாளர் போட்டியிடுவார் என்பதை கழகத்தின் சார்பாக அறிவித்துக் கொள்கிறோம். வேட்பாளர் பெயர் விரைவில் அறிவிக்கப்படும்.