• admin@mmkparty.com
  • +91 7200344576
  • Login | Register

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானாமதி ஊராட்சியில், மண்ணின் மைந்தர்கள் கழகம் தமிழ்நாடு நிறுவனர் செல்வராஜ் ஏற்பாட்டில், இரண்டாயிரத்திற்கும் மேற்ப்பட்ட நரிக்குறவர்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு 5 கிலோ அரிசி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


ஜெயலலிதாவின் மகள் ஜெயலட்சுமி மண்ணின் மைந்தர்கள் கட்சியுடன்  இணைந்து பணியாற்றுவதாக உறுதியளித்துள்ளார்.






https://tamil.asianetnews.com/politics/mannin-myndars-party-has-requested-jayalalitha-daughter-to-join-politics-rewelv

https://tamil.abplive.com/news/thanjavur/jayalakshmi-alias-prema-has-said-that-she-has-undertaken-a-chennai-thanjavur-tour-to-know-the-welfare-pain-and-agony-of-the-people-of-tamil-nadu-63159

சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சரவணகுமாரை எதிர்த்து கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரே மண்ணின் மைந்தர்கள் கழகம் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதில் 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.


https://www.vikatan.com/government-and-politics/protest/114365-protest-against-salem-district-adi-dravidar-welfare-officer-saravanakumar

சேலம் கலெக்டர் அலுவலகம் முன், வக்கீல் ஹரிபாபுவை,  விடுக்க வேண்டும் என வலியுறுத்தி மண்ணின் மைந்தர்கள் இயக்கம் உட்பட, 22 அமைப்புகளை சேர்ந்த, 105 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=701242

சிறுமி ராஜலட்சுமி படுகொலையை கண்டித்து மண்ணின் மைந்தர்கள் கழகம் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


https://www.dailythanthi.com/News/Districts/2018/11/10052404/Condemning-the-murder-of-girl-Different-sessions-in.vpf